வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மதவாத அரசியல் செய்யும் பாஜக அதிமுகவை பிளக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து கொண்டிருக்கிறது. அதற்கு ஜாதி என்ற அஸ்திரத்தை வைத்து அரசியல் ஆட்டம் ஆடுகிறது.ஆனால் இரட்டைஇலை ஜாதி கடந்து ரத்தத்தின் ரத்தங்களை ஒன்றுபடுத்தி வைத்துள்ளதா என்பது தெரியவில்லை.