/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சுற்றிவளைத்த கிராம மக்கள்: திணறிய மாஜி அமைச்சர் சீனிவாசன் | Dindigul Sreenivasan | Admk
சுற்றிவளைத்த கிராம மக்கள்: திணறிய மாஜி அமைச்சர் சீனிவாசன் | Dindigul Sreenivasan | Admk
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். நந்தனார்புரம், காந்திநகர் காலனி, செட்டிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காந்திநகர் காலனி பகுதிக்கு சென்றபோது, அப்பகுதி மக்கள் அவரை சூழ்ந்துகொண்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.
ஏப் 16, 2026