156 டன் பட்டாசு கழிவுகள் சென்னையில் அகற்றம்
சென்னையில் 156 டன் பட்டாசு கழிவு மற்றும் குப்பைகள் அகற்றம் அக்டோபர் 31 மதியம் முதல் இன்று மதியம் 12 மணி வரையிலான நிலவரம் இது சென்னையின் தெருக்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்
நவ 01, 2024