பாலியல் வன்கொடுமை இனி தூக்கு தண்டனை கொடுங்க! | DMDK | Premalatha
எதற்கெடுத்தாலும் கைது தமிழகத்தில் மினி எமர்ஜென்சியா? பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். கூட்டணியில் உள்ளவர்கள் திமுகவுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.
ஜன 06, 2025