/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BreakingNews | கோயம்பேட்டில் நெரிசல் விஜயகாந்த் மகன் மயக்கம் | தேமுதிக தொண்டர்கள் ஷாக்
BreakingNews | கோயம்பேட்டில் நெரிசல் விஜயகாந்த் மகன் மயக்கம் | தேமுதிக தொண்டர்கள் ஷாக்
விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கோயம்பேடு தே.மு.தி.க. தலைமையகத்தில் நடந்தது விஜயகாந்த் சிலையை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா திறந்து வைத்தார். விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் பங்கேற்பு சிலை திறப்பு விழாவில் தொண்டர்கள் திரளாக பங்கேற்பு கூட்ட நெரிசலில் சிக்கி சண்முகபாண்டியன் திடீரென மயங்கி விழுந்தார் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்
ஆக 25, 2024