/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேமுதிகவில் அதிமுக நடத்தும் சீக்ரெட் ஆபரேஷன் admk | dmdk | premalatha | palanisamy
தேமுதிகவில் அதிமுக நடத்தும் சீக்ரெட் ஆபரேஷன் admk | dmdk | premalatha | palanisamy
தேமுதிகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை, உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டிருந்தார். கூடவே, மார்ச் 1ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள மதுரை பிரசார பொதுக்கூட்டத்தில் பிரேமலதாவும் இருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதிமுகவின் முக்கிய தலைவர்கள், தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதாவை சந்தித்து பேசினர். கூட்டணிக்கு வந்தால், கொடுக்கப்படவிருக்கும் தொகுதிகள் எண்ணிக்கையோடு சில சலுகைகளையும் அளிப்பதாகக் கூறினர்.
பிப் 21, 2026