உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோடிக்கணக்கான வரிப்பணம் வீண் ஆனதற்கு யார் காரணம்? | Dmk | Admk Mla | Appanaickenpatti | Sulur

கோடிக்கணக்கான வரிப்பணம் வீண் ஆனதற்கு யார் காரணம்? | Dmk | Admk Mla | Appanaickenpatti | Sulur

திமுக ஆட்சி அவலத்திற்கு சாட்சியாக நிற்கும் வீடுகள்! நினைவு சின்னமாக மாறிய சமத்துவபுரம் கடந்த 2010-11 திமுக ஆட்சியின்போது, கோவை அப்பநாயக்கன்பட்டியில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி சமத்துவபுரம் திட்டத்தில் குட்டையில் 100 வீடுகள் கட்டும் பணி நடந்தது. மழை பெய்து தண்ணீர் தேங்கியதால் அதன் பின் திட்டம் கைவிடப்பட்டது. அறைகுறை கட்டுமானத்துடன், இப்போதும் மழைநீரில் மூழ்கி இருக்கும் இந்த வீடுகளை, கோவை வரும் முதல்வர் பார்வையிட்டு மாற்று இடத்தில் திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என சூலூர் எம்எல்ஏ கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை