உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING | மார்க்சிஸ்ட்டுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான அறிவிப்பு | DMK | CPIM

BREAKING | மார்க்சிஸ்ட்டுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான அறிவிப்பு | DMK | CPIM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது திமுக 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த முறை திமுக கூட்டணியில் ஒரு இடம் குறைவாக ஒதுக்கீடு நீண்ட இழுபறிக்கு பிறகு மா.கம்யூனிஸ்ட்-திமுக தொகுதி பங்கீடு இறுதியானது

மார் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை