வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எதற்கும் பெயரில்லாமால் நடத்த மாட்டார்கள் இவர்களே சொந்த பேர் இல்லாமல் அலைந்தவர்கள் 100 தொகுதி மட்டும் அல்ல உதயநிதி, கொளத்தூர் மட்டுமே அவர்களை காப்பாற்றி விடுவார்கள் மற்றபடி 232 ம் அவுட்
இந்த செய்தி உண்மையா கூட இருக்கலாம் ஆனால் திமுக வை விட நல்ல கட்சி வேறு எதுவுமே இல்லையே
போனமாசம் 250 தொகுதியில் ஜெயிப்போம் 2041வரைக்கும் யாரும் எங்களை அசைச்சுக்க முடியாதுன்னு யாரோ பேசினாங்களே, அவுக யாருன்னு தெரியாதா ?