/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மதுரையில் அமைச்சருக்கு எதிராக திமுகவினர் கடும் கொந்தளிப்பு! | DMK | Madurai | Minister Moorthy
மதுரையில் அமைச்சருக்கு எதிராக திமுகவினர் கடும் கொந்தளிப்பு! | DMK | Madurai | Minister Moorthy
மனைவிக்கு பதவியா? மூர்த்தி மீது காட்டம் மதுரை மாவட்ட திமுகவில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்டசெயலர்கள் தளபதி, எம்எல்ஏ மணிமாறன் என நான்கு கோஷ்டிகள் செயல்படுகின்றன.
அக் 27, 2025