உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் வந்தாலும் வியூகம் இருக்கு: திமுகவின் புது கணக்கு | DMK | PMK | 2026 Election

விஜய் வந்தாலும் வியூகம் இருக்கு: திமுகவின் புது கணக்கு | DMK | PMK | 2026 Election

2024 லோக் சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி 47 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. தற்போது, தி.மு.க., கூட்டணியில் ஒன்பது கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், கடந்த ஜூலை 1ம் தேதி தி.மு.க., கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறினார். அவரது அறிவிப்பு, ராமதாஸ் அணியின் பா.ம.க - தே.மு.தி.க., ஆகியவற்றுக்கான அழைப்பாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி