பெண்களின் ஆதரவை திமுக இழக்கும்! | DMK | Ponmudi Minister | MK Stalin
பொன்முடியை நீக்கலன்னா பிரச்னை உளவுத்துறை கொடுத்த அறிக்கை! பெண்களையும், இந்து மதத்தையும் மிகவும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு அவர் சார்ந்த திமுக, அனைத்து கட்சிகளின் மகளிரணியினர், பெண்கள், இந்து சமய ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து பொன்முடி நேற்று முன்தினம் நீக்கப்பட்டார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
ஏப் 13, 2025