உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாறுவேடத்தில் குற்றம் செய்யும் அதிமுகவினர்: பாரதி பகீர் | DMK | RSBharathi

மாறுவேடத்தில் குற்றம் செய்யும் அதிமுகவினர்: பாரதி பகீர் | DMK | RSBharathi

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை நள்ளிரவில் திமுக கொடி கட்டிய 2 கார்கள் விரட்டிய சம்பவம் சென்னை மக்களை கடும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்சி திமுக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சந்துரு என்பவர் உட்பட 5 இளைஞர்களை போலீசார் கைது செயதுள்ளனர்.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி