உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜாதி ஓட்டு பார்த்தால் பாதி ஓட்டு அவுட்: திமுக மேலிடத்துக்கு ரிப்போர்ட் | DMK | Vanniyar | Reservatio

ஜாதி ஓட்டு பார்த்தால் பாதி ஓட்டு அவுட்: திமுக மேலிடத்துக்கு ரிப்போர்ட் | DMK | Vanniyar | Reservatio

சட்டசபை தேர்தலுக்காக எம்.பி., கனிமொழி தலைமையில், 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தி.மு.கவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை கேட்டு வருகிறது. அதேபோல, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின், பென் நிறுவனம் சார்பில், ஒரு குழுவும் தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறது. இதற்கிடையே திமுக தேர்தல் வாக்குறுதியில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக சலசலப்பு எழுந்துள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. #DMK #Vanniyar #Reservation #105Percent #TamilNadu #InternalReservation #ElectionManifesto #MKStalin #VanniyarQuota #DMKLeadership #PartyOpposition #MBCQuota #TamilNaduPolitics #AssemblyElections

ஜன 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை