உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 6 தொகுதி இடைத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி? ஆட்சியை தக்க வைக்க தவெக வியூகம் என்ன?

6 தொகுதி இடைத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி? ஆட்சியை தக்க வைக்க தவெக வியூகம் என்ன?

இடைத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி? கள நிலவரம் என்ன? தவெக ரகசிய சர்வே! தமிழக சட்டசபை தேர்தல் முடிந்ததும், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. தனிப்பெரும்பான்மை இல்லாத இந்த ஆட்சி விரைவில் கவிழும் என திமுக, அதிமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். சமீபத்தில் நடந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத் தேர்தலில் தவெக வென்றது. திமுக, அதிமுக முறையே 2, 3வது இடங்களை பிடித்தன.

நவ 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ