வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விருகம்பாக்கத்தில் உங்களுக்கு விஜயகாந்த் ஓட்டு விழும்னு எதிர் பார்க்காதீர்கள்...
தொகுதியை செலக்ட் செய்வதில் தேமுதிகவில் குழப்பம் Dmk Alliance|Dmdk| premalatha| constesting
சட்டசபை தேர்தலில் களமிறங்க விரும்பும் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா, விருகம்பாக்கம், விருத்தாசலம் ஆகிய இரண்டில் எந்த தொகுதியில் நிற்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார். திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை தேமுதிக எதிர்பார்க்கிறது. அதில் குறிப்பாக, விருகம்பாக்கம் தொகுதி கேட்கப்பட்டுள்ளது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு, இந்த தொகுதியில் சாலிகிராமத்தில் உள்ளது. விஜயகாந்திடம் உதவி பெற்ற திரைப்பட ஊழியர்கள் அதிகமாக வசிப்பதால், அவர்களின் ஓட்டுகள் தேமுதிகவுக்கு உறுதுணையாக இருக்கும் என கருதப்படுகிறது.
விருகம்பாக்கத்தில் உங்களுக்கு விஜயகாந்த் ஓட்டு விழும்னு எதிர் பார்க்காதீர்கள்...