உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாணவியை தொடக்கூடாத இடங்களில் தொட்ட திமுககாரன் DMK Bharath arrested under POCSO | Annamalai vs DMK

மாணவியை தொடக்கூடாத இடங்களில் தொட்ட திமுககாரன் DMK Bharath arrested under POCSO | Annamalai vs DMK

அடுத்தடுத்து நடக்கும் பாலியல் வன்முறைகள் தமிழகத்தையே உலுக்கிப்போட்டுள்ளன. ஒரு அதிர்ச்சி சம்பவத்தின் தாக்கம் மறைவதற்குள் இன்னொன்று வந்து விடுகிறது. அந்த வரிசையில் இப்போது 12 வயதான 7ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுகவின் முக்கிய நிர்வாகி போக்ஸோவில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தி நகர் மேற்கு பகுதி திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பரத் என்பவரை தான் இப்போது போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தனது உறவுக்கார சிறுமி ஒருவரிடம் தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

மார் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை