/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜய் உண்டாக்கிய பதற்றம்: சர்ச் முதல் ஜமாத் வரை இறங்கிய திமுக | DMK Christians | TVK Vijay
விஜய் உண்டாக்கிய பதற்றம்: சர்ச் முதல் ஜமாத் வரை இறங்கிய திமுக | DMK Christians | TVK Vijay
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என பேசி வரும் த.வெ.க., தலைவர் விஜய், கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதனால், பாரம்பரியமாக தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ள கிறிஸ்துவர் ஓட்டுகளில் கணிசமான சதவீதம் த.வெ.க.,வுக்கு சென்று விடுமோ என்ற அச்சம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் வேட்பாளர்கள் அது மட்டுமல்லாது முஸ்லிம் இளைஞர்கள், பெண்களின் ஓட்டுகளும் த.வெ.க.,வுக்கு செல்லும் என, தி.மு.க., நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
மார் 06, 2026