DMK-க்கு NO சொல்லி மா.கம்யூ அதிர்ச்சி | DMK CPM talk fails | DMK alliance crisis | TN Election 2026
திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ஏற்கனவே நடந்த 2 கட்ட பேச்சில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மூன்றாவது முறையாக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுவினர் இன்று அறிவாலயத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுவும் தோல்வியில் முடிந்தது. திமுக ஒதுக்கும் தொகுதியை ஏற்க முடியாது. கூடுதல் தொகுதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கிடைக்காத பட்சத்தில், மாநிலக்குழுவை கூட்டி உரிய முடிவை எடுப்போம் என்று அதிர வைத்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம். #TNElection2026 #TamilNaduPolitics #PoliticalDebate #Election2026 #DMK #TamilNadu Elections #PoliticalFails #CampaignStrategy #AlliancePolitics #ElectionCampaign #DMKNews #VoterAwareness #ElectionAnalysis #TamilNaduUpdates #2026Election #PoliticalDiscourse #ElectionTrends #DMKFail #DMKCPMTalkFails #DMKAllianceCrisis