உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவிடம் தேமுதிக விழுந்த பின்னணி ரகசியம் DMK DMDK Alliance | DMK vs NDA | ADMK | TN Election 2026

திமுகவிடம் தேமுதிக விழுந்த பின்னணி ரகசியம் DMK DMDK Alliance | DMK vs NDA | ADMK | TN Election 2026

ென்னை அறிவாலயத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. தேமுதிக வரவை எதிர்பார்த்து காத்திருந்த பாஜ, அதிமுக தலைவர்களுக்கு பிரேமலதா முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம், திமுகவை முந்திக்கொண்டு அதிமுக தான் தேமுதிகவுடன் தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. சில நாட்களுக்கு முன்பு கூட கோவை ஈஷா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்றனர். அதனால் எப்படியும் அதிமுக கூட்டணிக்கு தான் தேமுதிக போகும் என அதிமுக, பாஜவினர் நினைத்தனர். பொதுவெளியிலும் அதே எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் அ்றிவாலயம் சென்று திமுக கூட்டணியை உறுதி செய்து விட்டது தேமுதிக. #DMKDMDKAlliance #DMKvsCong #TNElection2026 #TamilNaduPolitics #Election2026 #TamilNadu #PoliticalDebate #DMK #DMDK #Congress #ElectionCampaign #VoteForChange #GrassrootsPolitics #PoliticalStrategy #TamilPolitics #ElectionWatch #DMKLeadership #DMDKLeadership #Campaign2026 #PoliticalAlliances

பிப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !