உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தது திமுக: சட்டசபை தேர்தல் பணி விறுவிறு | DMK

தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தது திமுக: சட்டசபை தேர்தல் பணி விறுவிறு | DMK

தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடான பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பற்றி ஆலோசிக்க டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைத்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மேலும் சில சிறிய கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

பிப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை