/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வாஷிங்மெசின் விமர்சனம்: மூக்குடைந்த கனிமொழி | DMK Horse Trading | Kanimozhi VS Manickam Tagore
வாஷிங்மெசின் விமர்சனம்: மூக்குடைந்த கனிமொழி | DMK Horse Trading | Kanimozhi VS Manickam Tagore
தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக விமர்சித்த திமுக எம்பி கனிமொழியை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சாடினார். ‛கனிமொழி தனக்கு அருகில் இருப்பவர்களை பார்க்க வேண்டும்; அவர்கள் வேறு கட்சியில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள் என விமர்சித்தார்.
ஜூலை 03, 2026