உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலினுக்கு எப்போதும் இரண்டு முகம் இருக்கு | Kanimozhi M.P | DMK | Byte | Tirunelveli

ஸ்டாலினுக்கு எப்போதும் இரண்டு முகம் இருக்கு | Kanimozhi M.P | DMK | Byte | Tirunelveli

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253வது நினைவு தினம் தமிழக அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. நெல்லை பாளையங்கோட்டையில் அவரது மணிமண்டபத்தில் இருக்கும் முழு உருவ சிலைக்கு சபாநாயகர் அப்பாவு, திமுக எம்.பி கனிமொழி, வன அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை