பாஜ கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்: திருமாவளவன் புகார் | ADMK losing identity | Thirumavalavan
ஆர்.எஸ்.எஸ்.ஸில் பயிற்சி பெற்றவர்களே தேர்தல் ஆணையர்களாக, அதிகாரிகளாக இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என திருமாவளவன் சொன்னார்.
நவ 11, 2025