உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கவுன்சிலரை பாராட்டிய மூத்த நிர்வாகிகள் | DMK | DMK Meeting | Chennai

கவுன்சிலரை பாராட்டிய மூத்த நிர்வாகிகள் | DMK | DMK Meeting | Chennai

வேளச்சேரி விஜயநகர் சாலையில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் புதனன்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை 176வது வார்டு கவுன்சிலர் ஆனந்தம் செய்து இருந்தார். வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலை மோதியது. ஒரு சேர் கூட மிஸ் ஆகாமல் கூட்டம் முடியும் வரை மக்கள் உட்கார்ந்து இருந்தனர். அதன்பின் தான் இதன் பின்னணி தெரிந்தது. கூட்டத்துக்கு வரும் மக்கள் உட்காரும் பிளாஸ்டிக் சேர்களை வீட்டுக்கே எடுத்து செல்லலாம் என கவுன்சிலர் ஆனந்தம் கூறி உள்ளார்.

ஜூன் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ