உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காற்று வாங்கும் திமுக கூட்டங்கள்: எம்ஆர்கே ஆதரவாளர்கள் அதிர்ச்சி | Dmk meeting assembly elections

காற்று வாங்கும் திமுக கூட்டங்கள்: எம்ஆர்கே ஆதரவாளர்கள் அதிர்ச்சி | Dmk meeting assembly elections

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கடலூர் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர் போன்ற பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு மொத்தமாக 5 ஆயிரம் ரூபாய் போட்டதில் இருந்து பல விஷயங்களை சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

மார் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ