/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் | DMK MLA | Conditional bail | MLA Markandeyan
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் | DMK MLA | Conditional bail | MLA Markandeyan
தினமும் ஆஜராகணும் திமுக எம்எல்ஏவுக்கு உத்தரவு முதல்வர் விஜய்க்கு எதிராக அவதூறு மற்றும் மிரட்டல் பேச்சு விடுத்தவர்கள் மீது வழக்கு பதிந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த லிஸ்டில் முதலில் கைதானவர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன். பின்பு அவர் ஜாமினில் ரிலீசானார்.
ஆக 03, 2026