உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவில் சீட் கிடைக்காததால் தவெகவுக்கு தாவ தயாராகும் எம்எல்ஏ | DMK MLA | TVK | Vijay | Ottapidaram

திமுகவில் சீட் கிடைக்காததால் தவெகவுக்கு தாவ தயாராகும் எம்எல்ஏ | DMK MLA | TVK | Vijay | Ottapidaram

திமுகவில் சீட் கிடைக்காததால் முதல்வர் வரவேற்பில் பங்கேற்காத சண்முகையா எம்எல்ஏ மீண்டும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார். அதிமுக ஆட்சியில் கடந்த 2019ம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், திமுக எம்எல்ஏ சண்முகையாவுக்கு 2021ல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கும், மாவட்டச் செயலரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டதால், இந்த தேர்தலில் சண்முகையாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஏப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை