/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை: கனிமொழி | DMK MP Kanimozhi | Edappadi Palanisamy | Pollachi case
பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை: கனிமொழி | DMK MP Kanimozhi | Edappadi Palanisamy | Pollachi case
இதுல என்ன பெருமை இருக்கு! இபிஎஸ் வெட்கப்படணும்! கனிமொழி விளாசல் அதிமுக ஆட்சி மீதோ, எடப்பாடி பழனிசாமி மீதோ நம்பிக்கை இல்லாத காரணத்தால், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக திமுக எம்.பி கனிமொழி சொன்னார்.
மே 14, 2025