/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்டாலினுக்கு சென்ற 3000 பக்க அறிக்கை: அதிர்ச்சியில் அறிவாலயம் | DMK Proxy Contracts | Benami Tender
ஸ்டாலினுக்கு சென்ற 3000 பக்க அறிக்கை: அதிர்ச்சியில் அறிவாலயம் | DMK Proxy Contracts | Benami Tender
சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக, தி.மு.க.,வில் அமைக்கப்பட்ட 19 கள ஆய்வு குழுக்களில், 13 குழுக்கள் அறிக்கை அளித்துள்ளன. மற்ற குழுக்கள் அவகாசம் கேட்டுள்ளன. சென்னையில் மட்டும் 10,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3,000 பக்க அறிக்கை திமுக தலைமையிடம் தரப்பட்டது. அதில் கள ஆய்வு குழுக்கள் சில பரிந்துரைகளை செய்துள்ளனர்.
ஜூன் 13, 2026