உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அறிவாலயத்தை விட்டு ஒப்பந்தத்துடன் வந்த தலைவர்கள் DMK seat sharing talk | Karunas | TN Election 2026

அறிவாலயத்தை விட்டு ஒப்பந்தத்துடன் வந்த தலைவர்கள் DMK seat sharing talk | Karunas | TN Election 2026

திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற பிரதான கட்சிகளுக்கு ஏற்கனவே தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. யாருக்கு எந்த தொகுதியை வழங்குவது என்பது தொடர்பாக தீவிர பேச்சு வார்த்தை நடக்கிறது. இதற்கு நடுவே திமுக கூட்டணியில் உள்ள உதிரி கட்சிகளான கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும், எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களை திமுக வழங்கி உள்ளது. மூன்று கட்சிகளும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதற்கான ஒப்பந்தத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டார். ஒப்பந்தங்களுடன் வெளியே வந்த கூட்டணி கட்சி தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். #TamilNaduPolitics #Election2026 #PoliticalAlliance #DMK #TamilNaduElections #ElectionStrategy #Campaign2026 #PoliticalTalks #StatePolitics #KarunasSupport #ElectionNews #DMKKarunas #IndiaElections #Vote2026 #TamilNadu #PoliticalDiscussion #ElectionUpdates #DMKSeatSharingTalk #Karunas #TNElection2026

மார் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை