உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோயில் இடத்தில் கட்சி ஆபீஸ்: ஓட்டம் எடுத்த திமுக பெரும் புள்ளிகள் | DMK Temple Land | Party Office

கோயில் இடத்தில் கட்சி ஆபீஸ்: ஓட்டம் எடுத்த திமுக பெரும் புள்ளிகள் | DMK Temple Land | Party Office

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வடக்கு பகுதியில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில், தி.மு.க மதுக்கூர் வடக்கு கிளை அலுவலகம், கடந்த பிப்ரவரி 11ம் தேதி திறக்கப்பட்டது. மேலும், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில், கட்சி தலைவர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கோயில் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை அகற்ற வேண்டும் என இந்து முன்னனியினர் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு மனு அனுப்பியுள்ளார்.

பிப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ