/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவினரை பிடித்து கொடுத்த அதிமுக-பாஜவினர் | Kovai | DMK Token | Election Flying Squad
திமுகவினரை பிடித்து கொடுத்த அதிமுக-பாஜவினர் | Kovai | DMK Token | Election Flying Squad
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்ன இல்லத்தரசி கூப்பன் போலவே போலியாக அச்சிட்டு விநியோகம் செய்து வருகின்றனர். கோவை, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தென்னம்மநல்லூர் பகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன்கள் விநியோகிப்பதாக எதிர்கட்சியினருக்கு தகவல் கிடைத்தது.
ஏப் 16, 2026