உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவை அலறவிட்ட உளவுத்துறை சர்வே-பரபரப்பு தகவல் | tn election 2026 survey | DMK vs TVK | TVK Vijay

திமுகவை அலறவிட்ட உளவுத்துறை சர்வே-பரபரப்பு தகவல் | tn election 2026 survey | DMK vs TVK | TVK Vijay

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 234 தொகுதிகளிலும் மத்திய உளவுத்துறை பெரிய அளவில் சர்வே எடுத்துள்ளது. குறிப்பாக கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் மற்றும் அவரது தவெகவுக்கு இருக்கும் செல்வாக்கு குறித்து 2 கட்டமாக மத்திய உளவுத்துறை சர்வே எடுத்தது. இந்த சர்வே முடிவு வெளியாகி திமுகவை அதிர வைத்துள்ளது. அதாவது, சர்வேப்படி 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 90 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

டிச 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை