உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்து மத எதிர்ப்பு அரசியலை கைவிடலாமா? அறிவாலயம் திடீர் ஆலோசனை | DMK Vs TVK | Hindu Votes | CM Vijay

இந்து மத எதிர்ப்பு அரசியலை கைவிடலாமா? அறிவாலயம் திடீர் ஆலோசனை | DMK Vs TVK | Hindu Votes | CM Vijay

திராவிடர் கழகத்தில் இருந்து உருவான திமுக, இந்து மத எதிர்ப்பு அரசியலை பின்பற்றி வருகிறது. அதன் மூலம் சிறுபான்மையினர் ஓட்டுகளை மொத்தமாக அள்ளி வந்தது. கடந்த 1999 லோக்சபா தேர்தலில், பாஜவுடன் கூட்டணி வைத்தபோது, சிறுபான்மையினர் ஓட்டுகளில் ஒரு பகுதியை இழந்தாலும், பெரும் சேதாரத்தை திமுக சந்திக்கவில்லை. ஆனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தவெக ஆட்சி அமைத்ததோடு தமிழக அரசியலையே தலைகீழாக மாற்றியுள்ளது. திமுக கூட்டணியில் வென்ற காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக பக்கம் சென்றுவிட்டன.

ஜூன் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !