திமுக நகராட்சி து.தலைவியின் கணவர் மீது பரபர புகார் | DMK | lalkudi
திருச்சி லால்குடி நகராட்சி துணை தலைவர் சுகுணா. திமுகவை சேர்ந்தவர். கணவர் ராஜ்மோகன். இவர் அவதூறாக பேசினார் என கூறி நகராட்சி பெண் பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டு பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
டிச 05, 2024