உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கிருஷ்ணகிரி திமுக பிரமுகர் நீக்கம்! துரைமுருகன் அறிவிப்பு | DMK | Krishnagiri

கிருஷ்ணகிரி திமுக பிரமுகர் நீக்கம்! துரைமுருகன் அறிவிப்பு | DMK | Krishnagiri

திமுகவில் நிர்வாக வசதிக்காக கிருஷ்ணகிரி நகர திமுக. கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பட்டியல் மாவட்ட செயலர் தரப்பில் தயாரிக்கப்பட்டது. இதற்கு கிருஷ்ணகிரி நகரத்தின் ஒருங்கிணைந்த செயலராக இருந்த எஸ்.கே.நவாப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கிருஷ்ணகிரி நகர திமுகவில் கோஷ்டி பூசல் அதிகரித்தது. நவாப் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ