உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாட்டின் வளர்ச்சிக்கு உதவியதற்கு தண்டனையா? | CM Stalin | DMK | Delimitation | BJP

நாட்டின் வளர்ச்சிக்கு உதவியதற்கு தண்டனையா? | CM Stalin | DMK | Delimitation | BJP

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் நாளை கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சூழலில் தொகுதி மறுசீரமைப்பை திமுக பேசுபொருளாக்கியது ஏன்? என்பது குறித்து. ஸ்டாலின் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை