/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சிறுபான்மையினர் ஓட்டுகளை தக்க வைக்க திட்டமிடும் திமுக! DMK | TVK | Vijay | Muslim Christian vote
சிறுபான்மையினர் ஓட்டுகளை தக்க வைக்க திட்டமிடும் திமுக! DMK | TVK | Vijay | Muslim Christian vote
தமிழகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஓட்டுகள், 13 சதவீதம் உள்ளன. தி.மு.க. கூட்டணிக்கு, இந்த ஓட்டுகள் கிடைத்து வருகின்றன. இதன் காரணமாக 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. வரும் 2026 சட்டசபை தேர்தலிலும், சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை தக்கவைக்க, தி.மு.க. தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
செப் 25, 2025