உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்தது பற்றி பொதுமக்கள் கருத்து OPS | ADMK |. DMK

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்தது பற்றி பொதுமக்கள் கருத்து OPS | ADMK |. DMK

அதிமுக சார்பில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வம், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதவராளராக இருந்த ஓபிஎஸ், இன்று திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை கூறினர்.

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !