வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அபேஸ், அமுக்கல்,டகால்டி,இதெல்லாம் செய்ய தெரியவில்லை னா ,அந்த ஆள் அதுக்கு லாயக்கில்லை .. இவரல்லவோ மாமந்திரி, .
இந்த மாதிரி டாகால்டி வேலைகளை எல்லாம் செய்யாமலிருந்தால் அவர் திமுகவில் இருப்பதற்கே லாயக்கு இல்லை
அடுத்தடுத்து புகாரில் சிக்கும் திமுக மாஜி அமைச்சர்கள் | Anbarasan | Dmk ex minister | cheating case
திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது 2024 லோக்சபா தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவரை அணுகியுள்ளார். பரங்கிமலையில் ராஜேஷ்க்கு சொந்தமான 5500 சதுர அடி நிலத்தை தேர்தல் அலுவலகம் அமைப்பதற்காக 6 மாதம் குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால், குத்தகை காலம் முடிந்தும் இடத்தை காலி செய்து தரவில்லை. 2 ஆண்டுகளாக வாடகையும் தரவில்லை.