/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக கூட்டணிக்கு எதிராக திரும்பிய விசிக நிர்வாகிகள் | Virudhunagar Constituency | DMK Alliance
திமுக கூட்டணிக்கு எதிராக திரும்பிய விசிக நிர்வாகிகள் | Virudhunagar Constituency | DMK Alliance
விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் களம் காண்கிறார். அவரது தேர்தல் அலுவலக திறப்பு விழா காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ சீனிவாசன் முன்னிலையில் நடந்தது. இதில் திமுக கூட்டணி கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிலையில் விழா குறித்து விசிக நிர்வாகிகளுக்கு தகவல் சொல்லப்படவில்லை. விருதுநகர் விசிக மாவட்ட செயலாளர் செந்தில் கனி தலைமையிலான நிர்வாகிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஏப் 09, 2026