உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அணி மாறிய காங்கிரஸ் கட்சி MP, MLAவை திட்டிய தொண்டர்

அணி மாறிய காங்கிரஸ் கட்சி MP, MLAவை திட்டிய தொண்டர்

தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் இப்போது, அதிக சீட்களில் ஜெயித்த தவெகவுடன் சென்றுவிட்டது. இதனால் திமுகவினர் ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜமால் முகமது யூனூசை திமுக தொண்டர் கணேசமூர்த்தி போன் போட்டு திட்டித் தீர்த்துள்ளார்.

மே 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !