/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டாக்டர்கள் பணி புறக்கணிப்பால் மருத்துவ சேவை முடக்கம் IMA| Doctors Protest
டாக்டர்கள் பணி புறக்கணிப்பால் மருத்துவ சேவை முடக்கம் IMA| Doctors Protest
கொல்கத்தா ஆஸ்பிடலில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தை கண்டித்து முதலில் கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலம் முழுதும் போராட்டம் வெடித்தது. டாக்டரின் கொலைக்கு பின்னால் நடந்த கொடூரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண்ணுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பல தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர்.
ஆக 17, 2024