உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது அறிவிப்பு | Dominica | PM Modi

பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது அறிவிப்பு | Dominica | PM Modi

ட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரிபியன் கடலில் அமைந்திருக்கும் தீவு நாடு டொமினிகா (Dominica). இங்குள்ள மொத்த மக்கள் தொகையே 75 ஆயிரம் தான். கோவிட் பாதிப்பின் போது கடுமையான நெருக்கடி நிலையை எதிர்கொண்டது. அப்போது டொமினிகாவுக்கு 70 ஆயிரம் டோஸ் கோவிட் தடுப்பூசியை இந்தியா இலவசமாக கொடுத்தது. அதோடு டொமினிகாவின் சுகாதரம், கல்வி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தியா பல உதவிகளை செய்து கொடுத்தது.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை