உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / புடினை சந்தித்த பின் மனம் மாறினாரா அதிபர் டிரம்ப்? donald trump | putin | india tariff | Modi

புடினை சந்தித்த பின் மனம் மாறினாரா அதிபர் டிரம்ப்? donald trump | putin | india tariff | Modi

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்க்கிறார். இந்த பணத்தை வைத்து உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரை தொடர்வதாக கூறுகிறார். இதனால், அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு வரியை 50 சதவீதமாக உயர்த்தினார் டிரம்ப். இது நியாயமில்லை என்று இந்தியா கண்டித்தது. இதனால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆக 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை