உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நம்மூர் அரசியல்வாதியாக மாறினார் டிரம்ப் donald trump | america election

நம்மூர் அரசியல்வாதியாக மாறினார் டிரம்ப் donald trump | america election

அதிபர் டெனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரீஸ் இடையே தான் போட்டி. தேர்தல் நெருங்கி விட்டதால் பிரசாரமும் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. பிரசாரத்தின்போது வாக்காளர்களை கவர, நம்மூர் அரசியல்வாதிகள் டீ கடையில் டீ போட்டு தருவது, ரோட்டு கடையில் தோசை, ஆம்லெட் போட்டு தருவது போன்ற யுத்தியை கையாள்வார்கள். அதுபோல, அமெரிக்காவில் ட்ரம்பும் செய்தார்.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ