உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சாட்டையை சுழற்றுகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப் donald trump | vivek ramasamy | elon musk

சாட்டையை சுழற்றுகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப் donald trump | vivek ramasamy | elon musk

அமெரிக்க வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையை கையில் எடுக்கிறார், ஜனவரி 20ல் அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப். அரசாங்கத்தில் தேவை இல்லாத துறைகள், அமைப்புகள், பிரிவுகள் அனைத்தையும் ஒழித்துக் கட்ட முடிவு எடுத்துள்ளார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான அதிகாரிகள், ஊழியர்கள் வேலை இழப்பார்கள். ஆனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் செலவு குறையும்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை