உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ₹1,731 கோடி செலவில் நடக்கும் டிரம்ப் பதவியேற்பு விழா | Donald trump | Sworn in ceremony

₹1,731 கோடி செலவில் நடக்கும் டிரம்ப் பதவியேற்பு விழா | Donald trump | Sworn in ceremony

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்களன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவின் முதல் நிகழ்ச்சி ஞாயிறன்று தொடங்கியது. அமைச்சரவை வேட்பாளர்கள் உள்பட 500 நட்சத்திர உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியும், மனைவி நீடா அம்பானியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை