/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியா சிறந்த வர்த்தக கூட்டாளி இல்லை எனவும் பேச்சு | Donald trump | India tariff | Vows tariff hike
இந்தியா சிறந்த வர்த்தக கூட்டாளி இல்லை எனவும் பேச்சு | Donald trump | India tariff | Vows tariff hike
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பத்து வருகிறார். அமெரிக்காவின் பொற்காலத்தை மீட்கும் வகையிலான நடவடிக்கையை எடுப்பதாக கூறி, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தினார். பிரேசில் நாட்டுக்கு மட்டும் 50 சதவீத வரி விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார்.
ஆக 05, 2025